மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் 04 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒரு தொகை பொலிசாருக்கு துரித அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள்பட்டதில் 4 பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இவர்கள் கரடியனாறு கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


















