• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈழத் தமிழ் மாணவியின் மரணம்!

Editor by Editor
January 22, 2021
in இலங்கைச் செய்திகள்
0
பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈழத் தமிழ் மாணவியின் மரணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ்வாண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள்.

இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று நேரில் சந்தித்த சமயம் அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு கூறி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றார் என பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

இந்த(வைரஸ்) நெருக்கடியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எங்களைப் பலப்படுத்தும். இனி இதுபோன்றதொரு நெருக்கடியை எதிர்கொள்வதற்குக் கூட்டாகப் பழகி விட்டோம்.

நூற்றாண்டு கொண்டுவரவிருக்கின்ற கொடிய பல விடயங்களை உங்கள் தலைமுறையே அனுபவிக்கின்றது. ஆனால் இதிலிருந்து நல்ல சில பெறுபேறுகளும் கிட்டும்.

நீங்கள் இந்த நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். நாட்டுக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறவோம்.”

இவ்வாறு பாரிஸ் – சக்லே (University of Paris-Saclay) பல்கலைக் கழகத்தில் மக்ரோன் நேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சமயத்தில் குறிப்பிட்டார்.

பல மாதங்களாக நீடித்துவருகின்ற சுகாதாரக் கட்டுப்பாடுகள் மாணவர் சமூகத்தை குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களின் உளவியலைப் பெரிதும் பாதித்திருப்பதாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. மனவிரக்தி அடைந்த மாணவர்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கின்ற சம்பவங்கள் பற்றிய செய்திகள் நாடெங்கும் வெளிவரத் தொடங்கி உள்ளன.

அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல செபோன் (La Sorbonne) பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியான சிநேகாவின் மரணத்துக்கு கல்விச் சூழ்நிலை மற்றும் பெறுபேறு குறித்த மன அழுத்தங்களே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“முதல் தவணையை நிறைவு செய்யாவிடில் என்னை உயிருடன் காணமுடியாது” (“Je ne peux pas me voir vivant si je n’ai pas mon premier semestre.”) என்று அவரால் எழுதப்பட்ட குறுஞ் செய்தி ஒன்று அவரது மொபைல் தொலைபேசியில் காணப்பட்டது என்ற தகவலை பாரிஸ் ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

சிநேகாவின் மரணம் தொடர்பாக மாணவர் சமூகத்தை விழிப்பூட்டும் செய்தி ஒன்றை செபோன் மருத்துவ பீடாதிபதி – மாணவியின் தற்கொலையைக் குறிப்பிடாமல்- அனைவருக்கும் பகிர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளுக்குத் தொலைவில் வீடுகளிலும் விடுதிகளிலும் இருந்தவாறு பாடங்களையும் பரீட்சைகளையும் டிஜிட்டல் வழிமுறைகளில் எதிர்கொள் வது தனிமையைப் பெருக்குவதுடன் மாணவர்களது உளவியலையும் பெரிதும் பாதித்துவருகின்றது.

கலகலப்பான கல்விச் சூழலையும் நண்பர்களையும் இழந்து தனித்துப் போன மாணவர்கள் தங்கள் மன அழுத்தங்களை அரசு கண்டுகொள்ள வேண்டும் என்று கோரிவருகின்றனர்.

அவர்கள் தங்கள் மீதான கவன ஈர்ப்பு இயக்கங்களை சமூகவலைத் தளங்கள் மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

வீதி ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.பாதிப்புக்குள்ளானோர் தாங்களாகவே தங்களது நிலைமையைக் கூறுகின்ற பல சுய வீடியோ பதிவுகளும் வெளியாகி உள்ளன.

Previous Post

வடக்கில் மேலும் 21 பேருக்கு தொற்று!

Next Post

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவியை பாட்டு பாடி, மனதை மாற்றிய கணவர்…. வெளியான முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

January 6, 2026
இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

January 6, 2026
ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை
இலங்கைச் செய்திகள்

ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

January 6, 2026
மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கைச் செய்திகள்

மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

January 6, 2026
மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்
இலங்கைச் செய்திகள்

மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்

January 4, 2026
டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்
இலங்கைச் செய்திகள்

டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்

January 4, 2026
Next Post
விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவியை பாட்டு பாடி, மனதை மாற்றிய கணவர்…. வெளியான முக்கிய தகவல்

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவியை பாட்டு பாடி, மனதை மாற்றிய கணவர்.... வெளியான முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் : வடக்கு – கிழக்கிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

January 6, 2026
இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்

January 6, 2026
ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

ஒரே நாளில் 100 உக்ரைனிய ட்ரோன்கள்: வேட்டையாடிய ரஷ்ய வான் பாதுகாப்பு படை

January 6, 2026
மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

January 6, 2026

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy