ராஜபக்சக்களின் ஆட்சியை மாற்ற வேண்டுமென விரும்புவர்கள் தமிழரின் நலன் குறித்து சிந்திப்பதாகத் தெரியவில்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஆட்சி மாற்றைத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் தமிழர் சார்பில் சிந்திப்பதில்லை.
இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் ஜெனீவா தயாரித்துள்ள அறிக்கை இலங்கைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


















