எதிர்கட்சியிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கமாக இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவர் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி தற்போது குறித்த மூன்று உறுப்பினர்களும் அரச தரப்புடன் இரகசிய பேச்சுக்களை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று உறுப்பினர்களில் பெரும்பாலான இருவரும் முஸ்லிம்கள் என்றும் குறித்த இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.