அம்பாறை, பஹலலாந்த முகாமின் 35 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.