இலங்கையில், நேற்றைய தினம் 543 பேரில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களில் 180 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 116 பேர், புத்தளம் மற்றும் இரத் தினபுரி மாவட்டங்களில் தலா 39பேர், கண்டி மாவட்டத் தில் 35 பேர், களுத்துறை மாவட்டத்தில் 29 பேர், குருணாகல் மாவட்டத்தில் 27 பேர் மாத்தறை மாவட்டத்தில் 17 பேர், மன் னார் மாவட்டத்தில் 09 பேர், காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 05 பேர், அனுராதபுரம் மாவட் டத்தில் 04 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 03 பேர் , பதுளை, பொலன்னறுவை,வவுனியா ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.