ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை சார்பாக பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் மட்ட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.