ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோஹினி.
இதில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வரும், நட்சத்திரா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
யாரடி நீ மோஹினி சீரியல் தான், இளம் நடிகை நட்சத்திராவிற்கு சின்னத்திரை அறிமுகம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நட்சத்திரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அழகிய ஸ்லீவ் லெஸ் புடவையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் கவர்ந்திழுத்துள்ளார் நடிகை நட்சத்திரா.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram



















