நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் உடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தினை வெளியிட்டு ஈஸ்டர் தினத்தினை கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சினிமாவில் பிஸியாக நடித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், தனது காதலருடன் நேரத்தினை செலவிடுவதை முக்கியமாகவும் இருப்பதை அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றார்.
சமீபத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்த படி இருவரும் வந்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் உடன் ஈஸ்டர் தினத்தினை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் இருவரின் ரொமான்ஸ் வேற லெவல் என்று கூறியுள்ளனர்.
A Bliss Day #Easter2021 #VickyNayan pic.twitter.com/Y9zYjMlRjO
— Nayanthara✨ (@NayantharaU) April 5, 2021