சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 14ம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் நுரைச்சோலை, கறுவலகஸ்வௌ, பளுகஸ்வௌ, உஸ்வௌ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.