ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையங்களின் தொடர்பாடல் வசதியை நவீனப்படுத்தும் வகையில் சீனா புதிய தொடர்பாடல் சாதனத்தை அன்பளிப்புச் செய்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெண்க் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே சீனா இந்த அதிரடி நடவடிக்கையை செய்திருப்பதாக கூறப்படுகிறது.


















