யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.