தமிழகம் நேற்று (ஏப்ரல் 7) புதிய முதல்வரை கண்டிருக்கிறது. அரசியலில் பல வருட போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் பதவியை பெற்றிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
அவர் பதவி ஏற்றதும் மக்கள், பிரபலங்கள், அரசியல் வாதிகள் என எல்லோருமே அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் தான் மு.க. ஸ்டாலின் அவர்களை பற்றிய ஒரு விஷயம் வைரலாகிறது. அதாவது அவர் இளம் வயதில் சில படங்கள், நாடகங்கள் நடித்துள்ளாராம்.
ஸ்டாலின் எந்த படங்களில் நடித்துள்ளார் என்கிற விவரங்களை பார்ப்போம்.
நாடகம்
முரசே முழங்கு
திண்டுக்கல் தீர்ப்பு
நீதி தேவன் மயங்குகிறான்
நாளை நமதே
சீரியல்
குறிஞ்சி மலர்
சூர்யா
திரைப்படங்கள்
ஒரே ரத்தம்
மக்கள் ஆணையிட்டால்




















