விஜய் தொலைக்காட்சியில் TRP ரேஸில் முதலிடத்தை பல வாரங்களாக தக்கவைத்துள்ளது பாரதி கண்ணம்மா.
இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி என்பவர் நடிக்க, கதாநாயகன் பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவர் நடித்து வருகிறார்.
இவர்களை தவிர்த்து மிகவும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அகிலன்.
இவர் சீரியலில் நடிக்கவருவதற்கு முன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அகிலன் 4 இளம் நடிகைகளுடன் எடுத்த புகைப்படம் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆம் பாரதி கண்ணம்மா ரோஷினி, பாரினா, கண்மணி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் இவர் எடுத்த புகைப்படம் தான் அது.
இதோ அந்த புகைப்படம்..




















