• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் கனடா செய்திகள்

நடுவானில் விமானத்தை மடக்கி தரையிறக்கிய விவகாரம்… கனடா எடுத்துள்ள நடவடிக்கை

Editor1 by Editor1
May 26, 2021
in கனடா செய்திகள்
0
நடுவானில் விமானத்தை மடக்கி தரையிறக்கிய விவகாரம்… கனடா எடுத்துள்ள நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் சொல்லி, போர் விமானங்கள் உதவியுடன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று, ஏதென்ஸிலிருந்து லிதுவேனியா நோக்கி சென்று கொண்டிருந்த Ryanair நிறுவன விமானம் ஒன்று பெலாரஸ் வான் வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று அதை அணுகியது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், உடனே அந்த விமானத்தை பெலாரஸ் நாட்டில் தரையிறக்குமாறும், மறுத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்படவே, உடனடியாக அந்த விமானம் பெலாரஸ் நாட்டின் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

திடீரென விமானத்தை போர் விமானம் ஒன்று தரையிறக்க உத்தரவிட்டதால், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் ஏறிய பெலாரஸ் பொலிசார், விமானத்திலிருந்த Roman Protasevich (26) என்ற இளைஞரையும் அவரது காதலியான Sofia Sapega என்ற இளம்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

The actions of the Belarusian authorities represent what appears to be a serious violation of international law on civil aviation.

We are now advising UK airlines to cease overflights of Belarusian airspace. pic.twitter.com/aHPZ2dc2Tz

— Dominic Raab (@DominicRaab) May 24, 2021

Protasevich பெலாரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர். அவர் லிதுவேனியாவில் தலைமறைவாக இருந்தார். அவர் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்துகொண்டதால் இப்படி அவர் நடுவானில் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர்களை கைது செய்வதற்காகவே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதும் தெரியவரவே, இந்த சம்பவம் உலக நாடுகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, கனடா விமானங்கள் மற்றும் கனடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள விமானங்கள், பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு, கனடாவின் வெளியுறவு அமைச்சரான Marc Garneau மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான Omar Alghabra ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Belarusian authorities stop at nothing in persecuting dissenters. Even its airspace is unsafe now. Ukraine has always been interested in a democratic Belarus where human rights are respected. But now we prepare to cease direct flights & ban UA aircrafts from flying to or over it.

— Dmytro Kuleba (@DmytroKuleba) May 24, 2021

அத்துடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெலாரஸ் அதிகாரிகள் விமானத்தை மடக்கியதும், Protasevichஐக் கைது செய்ததும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.

பெலாரஸின் நடத்தை அராஜகமானது, சட்ட விரோதமானது, ஏற்றுக்கொள்ளத்தகாதது என்று கூறியுள்ள ட்ரூடோ, இது ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் என்றும், நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம், Protasevichஐ உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கனடாவிலுள்ள தனது தூதரகத்தை இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி மூட பெலாரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

கிளிநொச்சியில் இரவில் கணவன் – மனைவி பரிதாப மரணம்! விசாரணைகள் தீவிரம்

Next Post

பிரித்தானியாவில் அனாதையாக விடப்பட்ட குழந்தை: 32 வருடங்களுக்கு பின் நிகழ்ந்த ஆச்சரியம்

Editor1

Editor1

Related Posts

கனடாவில் தட்டம்மை நோயால் பதிவான மரணம்!
உலகச் செய்திகள்

கனடாவில் தட்டம்மை நோயால் பதிவான மரணம்!

October 3, 2025
கனடாவில் நேரமாற்றம் அறிமுகம்!
உலகச் செய்திகள்

கனடாவில் நேரமாற்றம் அறிமுகம்!

September 29, 2025
கின்னஸ் சாதனை படைத்த காளை!
உலகச் செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த காளை!

September 26, 2025
கனடாவுக்கு அனுப்புவதாக போலி விசாக்களுடன் இருவர் கைது!
உலகச் செய்திகள்

கனடாவுக்கு அனுப்புவதாக போலி விசாக்களுடன் இருவர் கைது!

September 26, 2025
கனடா ஒட்டாவாவில் காட்டுத்தீ!
உலகச் செய்திகள்

கனடா ஒட்டாவாவில் காட்டுத்தீ!

September 23, 2025
கனடாவில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகச் செய்திகள்

கனடாவில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

September 21, 2025
Next Post
பிரித்தானியாவில் அனாதையாக விடப்பட்ட குழந்தை: 32 வருடங்களுக்கு பின் நிகழ்ந்த ஆச்சரியம்

பிரித்தானியாவில் அனாதையாக விடப்பட்ட குழந்தை: 32 வருடங்களுக்கு பின் நிகழ்ந்த ஆச்சரியம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy