பிக்பாஸ் லொஸ்லியாவின் தற்போது வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் கேலி செய்து கலாய்த்து வருகின்றனர்.
லொஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகினார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
சிலர் இவரது புகைப்படத்தினை அவதானித்து, சர்ச்சை பதிவியினை வெளியிட்டாலும் அதனைக் கண்டுகொள்ளாத இலங்கை பெண் தனது பாணியை சரியாக கடைபிடித்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று லொஸ்லியா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள், மீசையை சரியா ஷேவ் பண்ணலையா? என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
View this post on Instagram