தொலைக்காட்சி சேனல்களின் மூலம் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அதிகளவில் மக்களை கவர்ந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் ரியாலிட்டி ஷோக்களும் நெடுந்தொடர்களும் இளைஞர்கள் மத்தியிலும் ஈர்த்து பெரியளவில் பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
இசையில் பல மேதைகள் சாதனை படைத்து ஜாம்பவான்களாக தமிழ் சினிமாவில் வாழ்ந்தும் மறைந்தும் இருக்கிறார்கள். அப்படி இசைபுயல் இளையராஜாவின் மகனாக பிறந்து இசையுலகில் தனக்கென்ற ஒரு அத்யாயத்தை உருவாக்கி வருகிறார் யுவன் சங்கராஜா.
இதற்கிடையில் 2005ல் சுஜாதா சந்திரன் என்பவரை திருமணம் செய்து 3 ஆண்டிகளில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின் ஷில்பா மோகன் என்பவரை 2011 திருமணம் செய்து 2014ல் விவாகரத்து பெற்றார். இதையடுத்து 2015ல் ஸ்ப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து லியா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
விழாக்களின் போது இருவரும் ஜோடியாக வருவார்கள். ஆனால், யுவனி மனைவி ஸப்ரூன் நிஷா பேட்டிகள் கொடுத்தது கிடையாது. இந்நிலையில், யு1 ரெக்கார்ட்ஸிற்கு வீடியோ நேர்காணல் கொடுத்து பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
அப்போது, போதைபொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? என்று யுவன் சங்கராஜாவை போதை பொருள் என்று மையப்படுத்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஸப்ரூன் நிஷா, ஆமாம் என் வீட்டிலேயே 70 கிலோ போதை பொருள் வைத்திருக்கிறேன் என்று எங்கு சென்றாலும் டிரக்ஸ், வைட்டமின், நியூட்ரியன்ஸ் எல்லாமே கூடவே எடுத்துட்டும் செல்கிறேன் என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.