சினிமா நடிகைகளுக்கு எதிராக பல பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது சினிமாத்துறையில் மட்டுமில்லாது நடிகை பல இடங்களில் கொடுமைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் இணையத்தில் நடிகைகளை பற்றி அவதூறாக கேவளமாக கருத்துக்களை கூறி அசிங்கப்படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில் என்னை அறிந்தால் பட நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்காக போட்டோஹுட் பக்கம் சென்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் ரசிகர்க்ளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேசிய பார்வதி நாயரிடம் ரசிகர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டு கேள்விகளை கேட்டுள்ளனர்.
உங்க சைஸ் என்ன என்று கேட்ட ரசிகருக்கு ஷூ சைஸ் 37 என்றும் மேல் அங்கம் பற்றிய கேள்விக்கு எஸ் என்றும் பதிலடி கொடுத்துப் அசிங்கப்படுத்தியுள்ளார். இதுபொன்ற சில சர்ச்சையான ரசிகர்களின் கேள்விகளுக்கு சாதாரணமாக பதிலளித்துள்ளார் பார்வதி நாயர்.