தமிழில் பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. ஆரம்பத்தில் ஓரேளவிற்கு பேசப்பட்ட பிரியாமணி நல்ல கதைகளை தேர்வு செய்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் பிஸியாகினார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு வாய்ப்பிற்காக தற்போது போட்டோஹுட் பக்கம் சென்றுள்ளார்.
சமீபத்தில் வெப் சீரிஸ் படங்களில் ஆர்வம் கொண்டு நடித்து வருகிறார் பிரியாமணி. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாத்துறை போட்டிகள் நிறைந்தது. கடினமாக ஆரம்பத்தில் உழைத்து மெதுவாக முன்னேறினேன். தன் கணவரின் ஆதரவுடன் சினிமாவில் எந்த தடையும் இல்லாமல் இருக்கிறேன். குண்டாக இருப்பது கருப்பாக இருப்பது என்று பலரின் விமர்சனங்கள் கண்டு வருத்தப்பட்டேன்.
வயது பற்றிய விமர்சனங்களும் வந்தது. யாரையும் தரம்தாழ்த்தி பேசதீர்கள் கருப்பும் அழகு தான் என்று கூறியிருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும்படியாக குட்டை ஆடையில் போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் பிரியா மணி.
View this post on Instagram