நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்ட பணத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணம் 2500 ரூபாவாக தற்போது நடைமுறையிலுள்ளது.



















