தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானாலும் தன் தந்தை கமல்ஹாசனின் உதவியின்றி படவாய்ப்புகளை தன் திறமையால் பெற்றவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
பின்னணி பாடகியாக பல படங்களில் பாடி 3, 7ஆம் அறிவு போன்ற வெற்றி படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஸ்ருதி. இதையடுத்து, அஜித், விஜய், சூர்யா, விஷால் படங்களில் நடித்து பிரபலமாகி தம், தெலுங்கு, இந்தி என பிஸி நடிகையாக வளம் வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி க்ளாமர் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் விளம்பரத்திற்காக பாதம் முதல் தலை வரை எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.




















