பெரும்பாலான நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் சமுகவலைத்தளம் மூலம் படுமோசமான போட்டோஹுட் வீடியோக்கள் என வெளியிட்டு எதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழ் சினிமாவில் 2002ல் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ஜெமினி. அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இதையடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸிற்கு கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார்.
தற்போது 40 வயதான நிலையில் கிரண் உடல் எடையை கூட்டியதால் இன்னும் திருமணல் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். பட வாய்ப்பில்லாமல் இருந்து வரும் கிரண் சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அதிரவைத்து வருகிறார்.
தற்போது படுக்கையறையில் சேலையில் க்ளாமர் நடனமாடி வீடியோவையும் மோசமான போஸில் புகைப்படத்தையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.