பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
தினமும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆம், தலைகீழாய் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தான் அது.
ரசிகர்களை கவர்ந்திருக்கும் இந்த புகாய்ப்படம் ஏராளமான லைக்குகளையும் குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்..




















