இலங்கையர்கள் இருவர் கனடாவில் தகாத வார்த்தை பிரயோகங்களில் சண்டைபோடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் நிலையில் இவ்வாறு அவர்கள் தெருவில் இருந்து சண்டைபோடுவது தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.




















