சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு எப்போதுமே மிக பெரிய எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
அதுவும் அப்படத்தை இயக்கப்போவது டாப் இயக்குநர்களில் ஒருவர் என்றால் கேட்கவே தேவையில்லை, எதிர்பார்ப்பு, இன்னும் கூடுதலாக போய்விடும்.
சில ஹீரோக்கள், இயக்குநர்கள் காம்போவில் துவங்கப்பட்டு, அதன்பின் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட தமிழ் படங்கள் பல உண்டு.
அப்படி பாதியிலேயே நிறுத்தப்பட்ட படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம். இதோ அந்த லிஸ்ட்
1. கமல் ஹாசன் :
மருதநாயகம்
சபாஷ் நாயுடு
மர்மயோகி
2. ரஜினிகாந்த் :
ராணா
ஜக்குபாய்
சுல்தான் தி வாரியர்
3. விஜய் :
பகலவன்
யோகன்
4. அஜித் :
மிரட்டல்
மகா
இதிகாசம்
5. சூர்யா :
சென்னையில் ஒரு மழைக்காலம்
அருவா
இது வெறும் டாப் 5 நடிகர்களின் திரைப்படங்கள் மட்டும் தான். மற்ற நடிகர்களின் ட்ராப்பான திரைப்படங்களை பார்ட் 2வில் பார்ப்போம்.