பிக்பாஸ் 5வது சீசன் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து அதிகம் எதிர்ப்பார்ப்பது.
4வது சீசன் முடிந்த உடனே 5வது சீசனிற்காக பேச்சுகள் வந்துவிட்டன. இதுநாள் வரை எப்போது நிகழ்ச்சி, யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
ஆனால் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிய வண்ணம், எதுவும் உறுதியான தகவல்கள் கிடையாது.
தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் ஈஷ்வர் கலந்துகொள்ள இருக்கதாக உறுதியான தகவல் வந்துள்ளது.