ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பிரபலங்கள் அடக்கவுடக்கமாக அறிமுகமாகுவார்கள். தற்போதுள்ள பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்மணி போல் தோன்றி பிரபலமாகுவார்கள். பின் ஆடை விஷயத்திலும் நடவடிக்கை விஷயத்திலும் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில் ஒத்துப்போனவர் தான் நடிகை அமலா பால். மைனா படம் முதல் ஆரம்பித்து கடைசியாக ஆடை படத்தில் படு க்ளாமரில் சுற்றினார். தற்போது வெப் சீரிஸ் பக்கம் சென்று படுக்கையறை காட்சியில் அப்பட்டமாக தெரியுமளவிற்கு நடித்து வருகிறார். கேஆர் வினோத் இயக்கத்தில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தில் அமலாபால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் தெலுங்கில் kudi yedamaithe என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தற்போது மது பாட்டிலுடன் நடித்திருக்கும் அப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே ஷாக் கொடுத்துள்ளது.