தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.