கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ராஜமகேந்திரன் காலமானார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
இலங்கையின் புகழ்பூத்த முயற்சியான்மையாளர்களில் ஒருவராக ராஜமகேந்திரன் போற்றப்படுகின்றார்.
பிரபல தொழிலபதிரான ராஜமகேந்திரன் இலங்கையின் வர்த்தக துறையின் முன்னோடிகளில் ஒருவராவார்.
எம்.ரீ.வி. மற்றும் எம்.பி.சீ ஊடக வலையமைப்புக்களின் தலைவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.


















