சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.
இதன்பின் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில், கோமாளியாக களமிறங்கி நம்மை சிரிக்க வைத்து வருகிறார்.
மேலும் இதற்கிடையே நடைபெற்ற சூப்பர் சிங்கர் ‘சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதுமட்மின்றி முன்னணி நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் சிவாங்கி.
இந்நிலையில் துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..




















