பாரதி கண்ணம்மா தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் ஹிட் சீரியல்களில் ஒன்று. பாரதி எப்போது கண்ணம்மாவுடன் இணைவார் இதுவே சீரியலுக்கான கதையை நீட்டிக்க ஒரு கருவாக உள்ளது.
இப்போது தான் பாரதி கொஞ்சம் கொஞ்சமாக கண்ணம்மாவை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்.
சீரியலில் ஒவ்வொரு நாளும் சில சுவாரஸ்யமான விஷயங்களாக நடந்து வருகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளார்கள்.
தற்போது என்னவென்றால் இத்தனை நாட்களாக சீரியல் படப்பிடிப்பிற்கு வராமல் இருந்த அகிலன் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
View this post on Instagram



















