விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா.
இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா, முதல் முறையாக விஜய் தொலைக்காட்சிக்கு வந்தபோது ‘ஒல்லி பெல்லி’ எனும் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார்.
அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அட, நம்ம பிரியங்காவா இது..’ என ஆச்சிரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..



















