இலங்கையின் பிரபல்யமான பாடகராகிய இராஜ் வீரரத்ன, தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் தனிப்பட்ட காரணத்திற்காக இந்தக் குழுவிலிருந்து தாம் விலக முடிவு செய்ததாக இராஜ் வீரரத்ன, கடிதம் ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



















