தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் சீரிஸ் மூலம் இந்தியிலும் அறிமுகமாகிவிட்டார்.
மேலும் சமந்தா தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் செம வைரலானது.
இதனிடையே நடிகைகளில் உடலை செம பிட்டாக வைத்து வரும் சமந்தா, தற்போது தனது புதிய படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்துள்ள சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோவின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..




















