இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய வீசா கட்டண விபர பட்டியல் வெளியாகியுள்ளது.
இதனை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே அழுத்தவும்…