காதலியின் காதில் காதலன் உடலுறவு வைத்துக்கொண்ட சம்பவம் இணையத்தை அதிர வைத்துள்ளது.
பொதுவாக சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் தங்கள் துணையிடம் உடலுறவின் போது அதுபோன்று ஈடுபட முயற்சி செய்து பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் உடலுறவு கொள்ள முயற்சித்து பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
அவர் காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். இதில் அப்பெண்ணுக்கு காது மடலில் காயம் ஏற்பட்டு நாளுக்கு நாள் வலியும் வீக்கமும் அதிகரித்துள்ளது.
மேலும் காயத்தில் இருந்து நீர் கசித்து அசெளகரியத்தை ஏற்படுத்தியதால் அவர் அவதியடைந்துள்ளார். அதேசமயம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் மருத்துவர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என சங்கடமாக இருந்துள்ளது.
இதனால் பேஸ்புக்கில் பதிவிட்டு மற்றவர்களின் உதவிகளை கேட்டுள்ளார். இதனால் இந்த வித்தியாசமான முயற்சி வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவர் தனது பதிவில் “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது.
மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக்கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மோசமாக நடந்துக்கொண்ட காதலனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.