இலங்கையின் இரு விமான நிலையங்கள் மீது தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
விமான நிலைய நிர்வாகத்தினருக்கு கிடைத்த போலி மின்னஞ்சல் எனவும் அவர் கூறினார். எனவே இது தொடர்பில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தா



















