சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தற்போது 8 வது சீசன் நடந்து வருகிறது.
இதில் தற்போது அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த 6 பேரில், மானசி மற்றும் ஸ்ரீதர் சேனா இருவரும், வைல்ட் கார்ட் போட்டியின் மூலம் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்யும் மானசி, தற்போது கலக்கலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..