பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.
அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அமலா பாலின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..



















