தம்புள்ளையைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கொலை சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர் அழைத்துச் சென்றதை தான் நேரில் பார்த்ததாக குறித்த நபர் சாட்சி வழங்கியுள்ளார்.
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி நேற்றைய தினம் இந்த சாட்சியங்களை பதிவு செய்தார்.