நாடு முழுவதும் நாளை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதுமுள்ள அனைத்து நகரங்களிலும் நாளை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்படமானது நாளை பிற்பகல் கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பு இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.