மட்டக்களப்பு போதனா வைத்திசாலை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில் இன்று பகல் கொள்வனவு செய்யப்பட்ட மீன் உணவாயு பொதி ஒன்றில் பல்லி ஒன்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த சிற்றுண்டிக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வாய்க்க நடவடிக்கை மேற்கொண்டதுடன் நாளை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
நோயாளி ஒருவருக்கு கொள்வனவு செய்யப்பட்ட உணவிலே பல்லி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.