நாட்டில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுத்தால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரா ( Vasantha Yapa Bandara) தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.