நாட்டில் 50 kg சீமெந்து மூடையின் விலை 177 ரூபா உயர்ந்துள்ளதாக தாவல் வெளியாகியுள்ளன.
இந்த விலை அதிகரிப்பின்படி தற்போது 50kg சீமெந்து மூடையின் விலையானது 1275 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் சீமெந்து மூடையொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், மூடையொன்று 1093 ரூபாவிற்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டது, இருப்பினும் சீமெந்து விலையை மேலும் உயர்த்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது ஒரு மாத கால இடைவெளிக்குள்ளே சீமெந்து விலையானது இரண்டாவது முறையாக உயரத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.