போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கோவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.



















