சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று (12) மாலை 6.53 மணிக்கு இலங்கையின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்களால் வெறும் கண்களால் பாா்க்க முடியும்.
இத்தாலிய விண்வெளி வீரர் Ignazio Magnani, இது தொடர்பில் டுவீட் செய்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையம்( ISS ), இன்று இரவு வானத்தில் ஒரு பிரகாசமான, நகரும் நட்சத்திரம் போன்று வெள்ளை, நிலையான ஒளி போல் தென்படும்.
இது பொதுவாக சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தில் மட்டுமே தெரியும்