இல்லத்தரிகளின் வேலைகளை இலகுப்படுத்தும் உறவினராகவே பிரஷர் குக்கர் இன்று மாறிவிட்டது.
எனினும் சில உணவுகளை அதில் வேக வைப்பது தவறு.
உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைத்து விடும்.
அப்படி பிரெஷர் குக்கரில் சமைக்க கூடாத உணவு என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசி
அரிசியை குக்கரில் வேக வைக்கும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் உருவாகி எண்ணற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். நேரடியாக குக்கரில் வேக வைத்து சாப்பிடுவதால் உடல் பருமனால் பாதிக்கப்படலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைக்கும்போது அதன் ஸ்டார்ச் நல்லதல்ல. இதனால் நீங்கள் புற்றுநோய் முதல் நரம்பியல் கோளாறு என பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்
பாஸ்தா
பாஸ்தாவை குக்கரில் வேக வைக்கும் போது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். அதை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் கொதிக்க வைத்து வேக வைப்பதே நல்லது.