நாட்டில் தற்போது குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக அவை உணவு தேடி வீதியில் படையெடுத்து வருகிறது.
குறிப்பாக ரன்தெனிகல பிரேதேசத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் குரங்குகளின் நடமாட்டம் வீதியில் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



















