சினிமா பிரபலங்களில் சிலர் புதிய லுக்கிற்கு மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.
முதலில் சிம்பு, படு குண்டாக இருக்கிறார் என விமர்சனங்கள் பெற்ற அவர் ஒரு கட்டத்தில் உடம்பை குறைத்தே ஆக வேண்டும் என்று போராடி இப்போது ஆளே புதிய நபர் போல் இருக்கிறார்.
உடல் எடை குறைக்க என்னென்ன செய்தேன் என மாநாடு பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருந்தார்.
இப்போது அவரை போல் ஒல்லியாக இருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் மிகவும் பிட்டாக மாறி புதிய நபர் போல் காணப்படுகிறார்.
அவரின் பிட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முக்கியமாக ரசிகைகள் அட நம்ம சாக்லெட் பாய் ஹரிஷ் கல்யாணா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Harish Kalyan 💪@iamharishkalyan #HarishKalyan #ActorHarishkalyan #cineulagam pic.twitter.com/Apx88xNGwe
— Cineulagam (@cineulagam) November 29, 2021