கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணித்தியாலத்தில் 1,656 பேர் பாதிக்கப்பட்டதோடு 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 91 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 ஆயிரத்து 680 பேர் மரணமடைந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 26 ஆயிரத்து 068 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 480 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் 1,494 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 17 இலட்சத்து 36 ஆயிரத்து 050 பேர் குணமடைந்துள்ளனர்.